பிறைதேட வேண்டிய நாளான 07-03-19 வியாழக் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்படவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழியின் அடிப்படையில் ஜமாதுல் ஆஹிர் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து 08-03-19. வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து ரஜப்மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
பிறைக்குழு
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்.YMJ.
9443524550.
8098194612.
7338877001.