YMJ சுற்றறிக்கை 004-2019
நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவசர மாநில செயற்குழு சம்பந்தமாக

———————————————————-
அன்புள்ள நிர்வாகிகள் / பிரச்சாரகர்களுக்கு….
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் பிரமுகர்களும் நம்மை சந்திக்க விருப்பம் தெரிவித்தும், ஆதரவு கோரியும் வருகின்றனர்.
ஜமாத்தின் முதல் பொதுக்குழுவில் அறிவித்தபடி தேர்தல் நிலைபாட்டை மாநில செயற்குழு தான் முடிவு செய்யும் என்பதால் இது வரை யாருக்கும் ஆதரவு நிலைப்பாட்டை தலைமை அறிவிக்கவில்லை.
2019 நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து முடிவு செய்ய அவசர அமைப்புச் செயற்குழு கூட்டப்பட்டுள்ளது.
அதில் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் , அணிச் செயலாளர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
நாள் : மார்ச் 10. 2019. ஞாயிற்றுகிழமை.
நேரம் : காலை 10 மணி முதல் 5 மணி வரை
இடம்: KMS ஹால், நவாப் வாலாஜா காம்ப்ளெக்ஸ் NSB ரோடு, திருச்சி-2
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்
திருப்பூர் அப்துர் ரஹ்மான் – 9943006103
போத்தனூர் நசீர் – 8754348111
தூத்துக்குடி அப்பாஸ் – 9443202982
இப்படிக்கு
முஹமம்து சுல்தான்
மாநிலப் பொதுச் செயலாளர்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
98841-32561