இஸ்லாத்தில் சிறந்தது எது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டதற்க்கு, “பசித்தோருக்கு உணவளிப்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக “பசித்தோர்க்கு உணவளிப்போம்” எனும் தொடர் சேவையில் 14 வது வாரமான இன்று (09.02.19) ஏழைகளை தேடிச்சென்று மொத்தம் 150 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
இந்த சேவை தொய்வின்றி தொடர உணவாகவோ அல்லது பொருளாதாரமாகவோ வழங்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
+91 63840-23100
+91 63840-23001, 2, 3
