குர்பானி கொடுக்க சக்தி பெற்றவர் சில பொருளாதார சாக்குப்போக்குச் சொல்லி இந்த வருடம் நான் குர்பானி தரவில்லை அடுத்த வருடம் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் என்று கூறுகிறார்கள் இதற்கு மார்க்கத் தீர்ப்பு என்ன ?
மாட்டு கூட்டுக் குர்பானி இல் பங்குதாரர்களுக்கு வரும் முழு கறியையும் வழங்குவது இல்லை ஒரு பங்குதாரர்களுக்கு 5 கிலோ 4 கிலோ என்று கறி நிர்ணயம் செய்து கொடுக்கிறார்கள்.
மீதமுள்ள பங்குதாரர்களின் கறி எங்கே என்று கேட்டால் அது நாங்கள் ஏழைகளுக்கு வினியோகிக்க எடுத்துக் கொண்டோம் என்று கூறுகிறார்கள். பங்குதாரர்களின் அனுமதி இல்லாமலேயே எடுத்துக்கொள்வது கூடுமா அல்லது பங்குதாரர்களிடம் கொடுத்து அவர்களை அவர்கள் உறவினர்களுக்கோ அவர்கள் நெருங்கியவர்களுக்கும் அவர்கள் ஏழைகளை பார்த்து வினியோகம் செய்ய சொல்வது கூடுமா ?
கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்கள் எவ்வாறு குர்பானி கொடுக்க வேண்டும்
குர்பானி குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு ஆடு குர்பானி கொடுக்கணுமா அல்லது ஒரு ஆடு ஒரு குடும்பத்திற்கு என்று குர்பானி கொடுக்கலாமா இதை தெளிவுபடுத்தவும்
ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க தகுதி உள்ளவர் கூட்டுக் குர்பானியில் சேர்கிறார் இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா.
தேவைகள் அற்ற இறைவனுக்கு குர்பானி எதற்கு….?