ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் குமரி மாவட்டம்
தலைமை அலுவலகத்தில்
இன்று(3-3-19) காலை அம்மா மக்கள் முன்னேற்ற கழக கன்னியாகுமரி பாரளுமன்ற வேட்பாளர்
லஷ்மணன் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள்
வருகை தந்து வருகின்ற
தேர்தலுக்கு ஆதரவு கோரினர்.
இச்சந்திப்பின் போது அமைப்புச் செயலாளர் சகோ. நிசார் கபீர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நமது ஜமாஅத் தேர்தல் நிலைப்பாடு பற்றி விரைவில் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது